Images
  • kural

குறளும் பொருளும்

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்.

நம்பிப் பழகுபவரின் வீட்டுக்குள் சென்று, அவரது மனைவியிடம் தவறாகப் பழகுபவன், பிணத்துக்குச் சமமாகக் கருதப்படுவான்.

குறள்: 143 அதிகாரம்: பிறனில் வழியாமை

Top