Images
  • kural

குறளும் பொருளும்

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

ஒருவர் தன் உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டாலும், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மற்றோர் உயிரை நீக்கும் செயலில் ஈடுபடுவது அறமல்ல.

குறள்: 327 அதிகாரம்: கொல்லாமை 

Top