Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உலகின் ஆக உயரமான மணற்கோட்டை

உலகின் ஆக உயரமான மணற்கோட்டையைக் கட்ட, 19 சிற்பக் கலைஞர்கள் கொண்ட குழு இணைந்து செயல்பட்டது.

வாசிப்புநேரம் -
உலகின் ஆக உயரமான மணற்கோட்டை

(படங்கள்: Reuters)

ஜெர்மனி : உலகின் ஆக உயரமான மணற்கோட்டையைக் கட்ட, 19 சிற்பக் கலைஞர்கள் கொண்ட குழு இணைந்து செயல்பட்டது.

எகிப்தின் Great Sphinx, வெனிஸின் Rialto Bridge உள்ளிட்ட உலகின் புகழ்பெற்ற கட்டட மாதிரிகள் மணற்கோட்டையில் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் கட்டப்பட்ட 14.84 மீட்டர் உயர மணற்கோட்டை இதுவரையில் ஆக உயரமான மணற்கோட்டை என்ற பெருமையைப் பெற்றிருந்தது.

அந்தச் சாதனையை முறியடித்துள்ளது ஜெர்மனியின் புதிய மணற்கோட்டை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்