Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

2050ஆம் ஆண்டுக்குள் 'சாக்லேட்' மறைந்துபோகுமா?

பலருக்கும் விருப்பமான 'சாக்லேட்' பண்டத்தைத் தயாரிக்க, கொக்கோ மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வாசிப்புநேரம் -

பலருக்கும் விருப்பமான 'சாக்லேட்' பண்டத்தைத் தயாரிக்க, கொக்கோ மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் உலக வெப்பமயமாதலால் கொக்கோ மரங்கள் 2050ஆம் ஆண்டுக்குள் அதிகப் பாதிப்புக்கு இலக்காகலாம்.

விஞ்ஞானிகள், அந்த மரங்களைக் காப்பாற்ற புதிய தொழில்நுட்பம் ஒன்றைக் கையாள முயல்கின்றனர்.
மரபணுக்களை மாற்றியமைக்கும் CRISPR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த, கலிஃபோர்னியா பல்கலைக் கழக ஆய்வாளர்கள் திட்டமிடுகின்றனர்.

குழந்தைகளின் மரபணுக்களை விருப்பத்திற்கேற்ப மாற்றுதல், நோய்களுக்கு நிவாரணத்தைக் கண்டுபிடித்தல், அழிந்துபோன விலங்கு வகைகளை உயிர்ப்பித்தல் போன்றவற்றுக்கு அந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்