Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சருமத்தைப் பாதுகாக்கச் சிலவற்றை செய்யவே கூடாது

ஆண் பெண் இரு பாலருக்குமே சருமம் மிக அவசியம். அதனைப் பாதுகாத்துக் கொள்வதில் பலர் அதிக அக்கறை எடுத்துக் கொள்வர். அதிகச் செலவும் செய்வர். 

வாசிப்புநேரம் -

ஆண் பெண் இரு பாலருக்குமே சருமம் மிக அவசியம்.

அதனைப் பாதுகாத்துக் கொள்வதில் பலர் அதிக அக்கறை எடுத்துக் கொள்வர். அதிகச் செலவும் செய்வர்.

சருமத்துக்குக் கேடு விளைவிக்கும் சிலவற்றை செய்யக்கூடாது என்றும் நிபுணர்கள் அடிக்கடி வலியுறுத்துவது உண்டு.
அத்தகைய சில குறிப்புகள்..

  • முகத்தில் பருக்கள் தோன்றினால் கைகளால் அவற்றைத் தொடாதீர். முகத்தில் உள்ள பருக்கள்மீது அதிக அழுத்தத்தைச் செலுத்தினால் அவை மோசமாவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

  • முகத்துக்கான அழகு சாதனங்களை வாங்குவதற்கு முன்னர் அதனைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பொருட்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அது உங்கள் தோலுக்கு ஏற்புடையதா எனச் சோதித்துக் கொள்வது நல்லது.

  • சருமத்துக்கான சாதனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதியாகும் தேதியைக் கவனிக்கவும்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்