Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

10YearChallenge - பருவநிலை மாற்றத்தைக் காட்டும் படங்கள்

இணையவாசிகள் கடந்த சில நாள்களாக 10YearChallenge என்னும் புதிய சவாலை ஏற்றுத் தங்கள் சமூகத் தளங்களில் படங்களைப் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

வாசிப்புநேரம் -

இணையவாசிகள் கடந்த சில நாள்களாக 10YearChallenge என்னும் புதிய சவாலை ஏற்றுத் தங்கள் சமூகத் தளங்களில் படங்களைப் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

10YearChallenge என்பது தற்போதைய நிழற்படத்தையும், 10 ஆண்டுக்கு முன்னர் எடுத்த படத்தையும் இணைத்துப் பதிவேற்றம் செய்வது.

கடந்த 10 ஆண்டுகளில் பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் சிலர் சமூகத் தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

அதில் சில படங்கள் இதோ...



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்