Images
  • Duke Uni stem cells

உயிரணுக்களிலிருந்து மனிதத் தசையை உருவாக்கும் முயற்சியில் வெற்றி

டியூக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தோல் உயிரணுக்களிலிருந்து, மனிதத் தசையை உருவாக்கும் முயற்சியில் வெற்றியடைந்துள்ளனர்
Nature Communications சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரை அதனைத் தெரிவித்தது.

Muscular dystrophy எனப்படும் தசைகளை வலுவிழக்கச் செய்யும் நோய் குறித்த ஆய்வுகளுக்கு அது உதவியாக இருக்கும். அத்தகைய நோயாளிகளிடமிருந்து தசை மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்வது சிரமம். அதனால் அவர்களது உடல்நிலை மேலும் பாதிக்கப்படலாம் என்று வல்லுநர்கள் கூறினர்.

2015ஆம் ஆண்டு உயிரியல் மருத்துவ ஆய்வாளர்கள் தசை-உயிரணுக்களிலிருந்து தசைத் திசுக்களை வெற்றிகரமாக உருவாக்கினர்.

உங்கள் கருத்து

Top