Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கார்கள் - தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்

சிங்கப்பூரில் கார் விலைகள் அதிகம் என்பது நமக்குத் தெரியும். அண்மையில் சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் ஏழாண்டு காணாத சரிவைக் கண்டது. அதனைத் தொடர்ந்து பலர் கார் வாங்க ஆர்வமாக உள்ளனர். 

வாசிப்புநேரம் -

அதனைத் தொடர்ந்து பலர் கார் வாங்க ஆர்வமாக உள்ளனர். 

கார் தொடர்பான சில தகவல்கள் இதோ உங்களுக்காக:

  •  சுமார் 504,000 - சென்ற ஆண்டு பதிவு செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை (தகவல்: நிலப் போக்குவரத்து ஆணையம்).
  • சுமார் 245,000 - கடந்த ஆண்டு கார்களுக்காகக் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை (தகவல்: சிங்கப்பூர் கடன் தகுதி நிர்ணயப் பிரிவு)
  • 70% - காரின் சந்தை மதிப்பு (Open Market Value) 20,000 வெள்ளிக்குக் குறைவாக இருந்தால், பெறக்கூடிய கடன்.
  •  60% - காரின் சந்தை மதிப்பு (Open Market Value) 20,000 வெள்ளிக்குக் கூடுதலாக இருந்தால், பெறக்கூடிய கடன்.
  •  2.7 - 3.0% - காருக்கான கடனுக்குத் தகுதி பெற்றால், செலுத்தவேண்டிய வட்டி
  •  சுமார் 2.1% - திரும்பச் செலுத்தும் காலத்தை நீட்டித்து மறுகடன் (Refinancing)பெற்றால் செலுத்தவேண்டிய வட்டி

 

(தகவல்கள் : Today Online)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்