Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

புதிய உச்சத்தை எட்டியுள்ள சாம்சுங் கேலக்சி நோட் 8இன் முன்பதிவு

சாம்சுங் கேலக்சி நோட் 8இன் முன்பதிவு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நோட் தொடரில், நோட் 8 கைபேசிக்கான முன்பதிவே ஆக அதிகம் என அந்நிறுவனம் தெரிவித்தது.

வாசிப்புநேரம் -
புதிய உச்சத்தை எட்டியுள்ள சாம்சுங் கேலக்சி நோட் 8இன் முன்பதிவு

படம்: REUTERS/Brendan McDermid

சாம்சுங் கேலக்சி நோட் 8இன் முன்பதிவு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நோட் தொடரில், நோட் 8 கைபேசிக்கான முன்பதிவே ஆக அதிகம் என அந்நிறுவனம் தெரிவித்தது.

படம்:  REUTERS/Brendan McDermid

சாம்சுங் நிறுவனத்தின் நோட் 8, Apple நிறுவனத்தின் புதிய iPhone கைபேசிக்குக் கடும் போட்டி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்சி நோட் 8 வரும் வெள்ளிக்கிழமையன்று விற்பனைக்கு வரவுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்