Images
  • 2.0

2.0 திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் 2.0 திரைப்படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த், பாலிவுட் பிரபலம் அக் ஷே குமார், ஏமி ஜேக்சன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் A.R ரஹ்மான்.

முப்பரிமாண வடிவிலும் வெளியாகவுள்ள திரைப்படம் 13க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது.


நேற்று வெளியான திரைப்பட முன்னோட்டம் இதுவரை 9.5 மில்லியனுக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது.

Youtube பட்டியலில், உலகில் அதிக முறை பார்க்கப்பட்ட காணொளிகளில் இது மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.
 

Top