Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஆண்டைக் குறிப்பிடுவதில் குழப்பம்?

தேதியைக் குறிப்பிடும்போது ஆண்டின் இறுதி இரண்டு எண்களை மட்டும் எழுதுவது சிலரின் வழக்கம்.

வாசிப்புநேரம் -

தேதியைக் குறிப்பிடும்போது ஆண்டின் இறுதி இரண்டு எண்களை மட்டும் எழுதுவது சிலரின் வழக்கம்.

அதாவது '2019'ற்குப் பதில் '19' என்று எழுதுவது.

ஆனால் வரும் ஆண்டு அவ்வாறு எழுதுவதற்கு எதிராக எச்சரிக்கை செய்து சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிவருகின்றன.

காரணம் '2020'க்குப் பதிலாக '20' என்று மட்டும் குறிப்பிட்டால் அதனை வேறோர் ஆண்டாக மாற்றிவிடலாம் என்பது தான்.

உதாரணத்திற்கு '2020'ஐக் குறிப்பிட '20' என்று எழுதப்பட்டிருப்பதை '2000', '2001', '2002' என மாற்றி எழுதிக்கொள்ளலாம் என அந்தத் தகவல் கூறுகிறது.

இதனால் வரும் ஆண்டு முக்கியமான ஆவணங்களில் தேதியைக் குறிப்பிடும்போது கவனமாக இருக்குமாறு அந்தத் தகவல் எச்சரிக்கை செய்கிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்