Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உட்கார்ந்த இடத்திலேயே கைகளையும் கால்களையும் ஆட்டுவது உடற்பயிற்சியாம்....

உட்கார்ந்த இடத்திலேயே கால்களையும் கைகளையும் நீட்டுவதும் வளைப்பதும் உடற்பயிற்சிதான் என்று கூறுகிறார்கள் உடற்பயிற்சி ஆய்வாளர்கள்.

வாசிப்புநேரம் -

உட்கார்ந்த இடத்திலேயே கால்களையும் கைகளையும் நீட்டுவதும் வளைப்பதும் உடற்பயிற்சிதான் என்று கூறுகிறார்கள்  ஆய்வாளர்கள்.

எவ்வளவு சிறிய அசைவாக இருந்தாலும், அது உடற்பயிற்சிதான் என்கிறார்கள் அவர்கள்.

நாற்காலியில் உட்கார்ந்தவாரே நகருவது கலோரியைக் குறைக்க உதவுமாம்.

Dynamic sitting என்றழைக்கப்படும் உட்காரும் முறை, உட்கார்ந்த இடத்திலிருந்து சிறிதளவும் நகராத Sedentary sittingஉடன் வேறுபடுகிறது.

ஒரே இடத்தில் மணிக்கணக்காக உட்கார்ந்து, எங்கேயும் நகராமல் இருப்பது (Sedentary sitting), இரத்த ஓட்டத்தைப் பாதிக்கிறது. அதனால், இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

ஆகையால், உட்காரும்போது சிறிதளவாவது கைகளையும் கால்களையும் அசைப்பது அவசியம்!
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்