Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

யூடியூப் விளம்பரங்கள்: விதிமுறைகள் கடுமையாக்கப்படும்

யூடியூப் தளத்தில், காணொளிகளுடன் இணைக்கப்படும் விளம்பரங்கள் தொடர்பான விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

வாசிப்புநேரம் -

யூடியூப் தளத்தில், காணொளிகளுடன் இணைக்கப்படும் விளம்பரங்கள் தொடர்பான விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவுகளுடன் விளம்பரங்கள் ஒளியேறுவது குறித்து சில நிறுவனங்கள் தங்கள் அக்கறைகளை வெளிப்படுத்தின.
யூடியூப் கடந்த ஆண்டு எதிர்நோக்கிய சவால்களின் விளைவாக இந்த ஆண்டு அதன் தொடர்பில் மாற்றங்களைச் செய்வதாக நிறுவனம் கூறியது. அந்த மாற்றங்கள் கடுமையாக இருந்தாலும் தேவையானவை என்று நிறுவனம் சொன்னது.

யூடியூப் காணொளிகளுக்கு ஏற்றவாறே விளம்பரங்கள் இருப்பதை உறுதிசெய்ய அதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்றது நிறுவனம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்