Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

WhatsApp செயலியைப் பயன்படுத்த நீங்கள் 16 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் - எங்கு?

ஐரோப்பாவில் 16 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர் மட்டுமே கூடியவிரைவில் WhatsApp செயலியைப் பயன்படுத்த இயலும்.

வாசிப்புநேரம் -
WhatsApp செயலியைப் பயன்படுத்த நீங்கள் 16 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் - எங்கு?

கோப்புப் படம்: Reuters/Thomas White

ஐரோப்பாவில் 16 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர் மட்டுமே கூடியவிரைவில் WhatsApp செயலியைப் பயன்படுத்த இயலும். தற்போது WhatsApp செயலியைப் பயன்படுவதற்கான வயது வரம்பு 13.

ஐரோப்பாவில் அடுத்த மாதம் புதிய தகவல் பாதுகாப்பு விதிமுறைகள் அறிமுகம் காணவுள்ளன. அதனை முன்னிட்டு, புதிய மாற்றம் வரவுள்ளது.

ஐரோப்பாவிற்கு வெளியே Whatsapp செயலியைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 13.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்