Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Apple நிறுவனத்தின் புதிய ரக iPod அறிமுகம்

Apple நிறுவனம், 4ஆண்டில் முதல்முறையாக புதிய ரக iPodஐ அறிமுகம் செய்துள்ளது. 

வாசிப்புநேரம் -
Apple நிறுவனத்தின் புதிய ரக iPod அறிமுகம்

படம்: Apple

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

Apple நிறுவனம், 4ஆண்டில் முதல்முறையாக புதிய ரக iPodஐ அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் அதில் மிகை மெய்நிகர் அனுபவத்தைப் பெறலாம். விளையாட்டு, கல்வி, இணையத்தில் தேடல் ஆகியவற்றில் அந்த அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

புதிய 'iPod touch ' கிட்டத்தட்ட iPhoneஇன் அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது. தொலைபேசி அழைப்புகளுக்கு மட்டும் அதில் இடமில்லை. சிங்கப்பூரில் அது இன்னும் விற்பனைக்கு வரவில்லை. இருப்பினும் அதன் விலை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

விலை விவரங்கள்:

* 32GB கொள்ளளவு - $299

* 128GB கொள்ளளவு - $469

* 256GB கொள்ளளவு - $639 

சாம்பல், வெள்ளை, தங்கம், நீலம், இளஞ்சிவப்பு, சிவப்பு ஆகிய நிறங்களில் புதிய 'iPod touch ' கிடைக்கும்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்