Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மலிவான விலையில் Apple நிறுவனத்தின் புது iPhone SE திறன்பேசிகள்

மலிவான விலையில் புதிய ரகத் திறன்பேசியை Apple நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

வாசிப்புநேரம் -

மலிவான விலையில் புதிய ரகத் திறன்பேசியை Apple நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அதன் விலை 399 டாலர்.

சிக்கனமாகச் செலவுசெய்யும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் SE ரகத் திறன்பேசி தயாரிக்கப்பட்டுள்ளது.

அது 4.7 அங்குல அளவிலான திரையைக் கொண்டுள்ளது. 5G தொழில்நுட்பமும் முகத்தை அடையாளங்காணும் தொழில்நுட்பமும் அதில் இல்லை. கைரேகையைச் சோதித்து உணரும் கருவியைத் திறன்பேசி கொண்டுள்ளது.

iPhone SE திறன்பேசி இம்மாதம் 24 தேதியிலிருந்து இணையத்தில் விற்பனைக்கு வரும்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்