Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கடுமையான நோய்களை விளைவிக்கும் கிருமி

சிங்கப்பூரில் விஞ்ஞானிகள், இந்த ஆண்டு அதிகரித்துள்ள கடுமையான கிருமித் தொற்றுக்குக் காரணமான B வகை Streptohcocus கிருமியின் மரபுப்பதிவை அடையாளம் கண்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் விஞ்ஞானிகள், இந்த ஆண்டு அதிகரித்துள்ள கடுமையான கிருமித் தொற்றுக்குக் காரணமான B வகை Streptohcocus கிருமியின் மரபுப்பதிவை அடையாளம் கண்டுள்ளனர்.

A-STAR- அமைப்பின் மரபுப் பதிவு ஆய்வு நிலையம் அதைச் சாத்தியமாக்கியுள்ளது. மேல் ஆய்வுகளுக்கு அது முக்கியமானது என்று அந்த அமைப்பு தெரிவித்தது. அந்த வகை கிருமி, கடுமையான நோய்களை விளைவிக்கும் திறன் கொண்டதா என்று கண்டறியவும், உணவு வகைகளில் அதற்கான சோதனையை நடத்தவும், மருத்துவ ஆராய்ச்சி மேற்கொள்ளவும், அந்தக் கண்டுபிடிப்பு உதவும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்