Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

இளமையுடன் இருக்க மாதுளம்பழம் சாப்பிடுங்க!

மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று சுவைகள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் அதிகமான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது. அதோடு, இருமலை நிறுத்துகிறது.

வாசிப்புநேரம் -
இளமையுடன் இருக்க மாதுளம்பழம் சாப்பிடுங்க!

மாதுளம்பழம்

மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று சுவைகள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் அதிகமான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது. அதோடு, இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுவதற்கும் மாதுளம்பழம் சிறந்தது . எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்கும் சக்தி கொண்டது. 

மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன.

மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நோய்க் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்