Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தொப்பை குறைய வேண்டுமா? மிளகாய் சாப்பிடுங்கள்!

உங்கள் உணவில் மிளகாரயச் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. சூடான மிளகாயைச் சாப்பிடுவதன் மூலம் அதிகமாகச் சாப்பிடும் பழக்கம் குறையும் என்று அண்மை ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன.

வாசிப்புநேரம் -
தொப்பை குறைய வேண்டுமா? மிளகாய் சாப்பிடுங்கள்!

மிளகாய். (படம்: Reuters)

சிட்னி: உங்கள் உணவில் மிளகாயைச் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. காரமான மிளகாயைச் சாப்பிடுவதன் மூலம் அதிகமாகச் சாப்பிடும் பழக்கம் குறையும் என்று அண்மை ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன.

வயிறு நிறைந்தால் அது விரிகிறது. அவ்வாறு விரியும்போது வயிற்றில் உள்ள நரம்புகள் உண்டது போதும் என்று மூளைக்குத் தெரியப்படுத்துகின்றன. மிளகாய், மிளகு போன்ற பொருட்களால் நரம்புகளின் செயல்பாடுகல் மேம்படும் என்று அடெலேய்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் ( University of Adelaide) காட்டுகின்றன. அதன் விளைவாக வயிறு நிரம்பிய உணர்வு விரைவாக வரும். உண்பவர் அளவுக்கு மீறி சாப்பிடும் வாய்ப்பும் குறையும். 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்