Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

இ‌ஞ்‌‌சியின் இனிய, எளிய பயன்பாடுகள்

ஆசிய நாடுகளில் பண்டைய காலத்திலிருந்து இஞ்சி சமையல் பொருளாக மட்டுமின்றி, மருத்துவப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன் பயன்பாடுகளில் சில: 

வாசிப்புநேரம் -

ஆசிய நாடுகளில் பண்டைய காலத்திலிருந்து இஞ்சி, சமையல் பொருளாக மட்டுமின்றி மருத்துவப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.


இஞ்சியின் பயன்பாடுகளில் சில: 

1. இஞ்சிச் சாற்றை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2.இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3.இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

4. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கிச் சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

5. இஞ்சியைத் துவையலாக்கிச் சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

6. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்