Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

நீண்ட நேரம் வீடியோ விளையாட்டுகளில் ஈடுபட்டால் மனநல சிக்கல்கள் ஏற்படும்

நீண்ட நேரம் வீடியோ விளையாட்டுகளில் ஈடுபடுவோருக்கு அதிக அளவில் மனநலச் சிக்கல்கள் ஏற்படும் என்று புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 

வாசிப்புநேரம் -

நீண்ட நேரம் வீடியோ விளையாட்டுகளில் ஈடுபடுவோருக்கு அதிக அளவில் மனநலச் சிக்கல்கள் ஏற்படும் என்று புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 

Grand Theft Auto போன்ற வீடியோ விளையாட்டுகளில் ஈடுபடுவோரின் நினைவாற்றலும், சூழ்நிலை குறித்த விழிப்புணர்வும் பாதிக்கப்படுவதாக ஆய்வு கூறுகிறது.

மூளையின் குறிப்பிட்ட பகுதி செயல்படாமல் இருப்பது, Alzheimer's போன்ற மனநலப் பிரச்சினைக்கு இட்டுச் செல்லலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Montreal, McGill பல்கழைக்கழகங்களைச் சேர்ந்த குழுக்கள் ஆய்வை மேற்கொண்டன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்