Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புகைமூட்டத்தால் பாதிக்கப்படுமா மனநலம்?

சளி, கண் எரிதல், வறட்டு இருமல். புகைமூட்டத்தால் ஏற்படும் உடல் உபாதைகளில் சிலவை இவை. மனநலத்தையும் புகைமூட்டம் பாதித்துவிடுமா? கடந்த இரு வாரங்களாக, மன சஞ்சலத்தால் பாதிக்கப்படடவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: சளி, கண் எரிதல், வறட்டு இருமல். புகைமூட்டத்தால் ஏற்படும் சில உடல் உபாதைகள் இவை. இவற்றோடு மனநலத்தையும் பாதிக்குமா புகைமூட்டம் ?

கடந்த இரு வாரங்களாக, மன சஞ்சலத்தால் பாதிக்கப்படடவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

புகைமூட்டம் ஏற்படுவதைக் குறித்து மக்கள் எரிச்சல் அடைவதால் அவர்கள் பாதிகப்படுகின்றனர் என்கிறார் டாக்டர் Raymond Yuen.

புகைமூட்டம் ஓயும் என எதிர்ப்பார்க்கின்ற மக்கள், அது மேலும் மோசமடையும்போது பொறுமையை இழப்பதாகக் கூறுகிறார்  டாக்டர் Raymond Yuen.

.தூக்கமின்மை, மூச்சுத் திணறல் ஆகிய பிரச்சினைகள் மனநல பாதிப்புகளால் ஏற்படலாம் என்று அந்த மருத்துவர் சொன்னார்.
மனநலம் பாதிக்கப்படுகிறவர்களுக்கு, சுற்றத்தாரின் ஆதரவு தேவை என்றும் மருத்துவர்கள் கருதுகின்றனர்.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்