Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

விமானத்தில் ஏன் சாம்பல் தட்டு உள்ளது?

விமானத்தில் புகைப்பிடிக்க அனுமதியில்லாத போதிலும் ஏன் சாம்பல் தட்டு அங்கே வைக்கப்பட்டுள்ளது? என்னும் ஐயம், நம்மில் பலருக்கு, எழக்கூடும்.

வாசிப்புநேரம் -

விமானத்தில் புகைப்பிடிக்க அனுமதியில்லாத போதிலும் ஏன் சாம்பல் தட்டு(ashtray) அங்கே வைக்கப்பட்டுள்ளது? என்னும் ஐயம், நம்மில் பலருக்கு, எழக்கூடும்.

பொதுவாக விமானக் கழிப்பறையில் சாம்பல் தட்டு பொருத்தப்பட்டிருக்கும். ஒரு வேளை, பயணி ஒருவர் விதிமுறையை மீறிப் புகைப்பிடித்தால், பாதுகாப்பான முறையில் சிகரெட்டை அணைக்க அது தேவைப்படுகிறது.

குப்பைத் தொட்டியில், சிகரெட் துண்டை வீசினால் தீ பற்றும் அபாயம் உள்ளதால் சாம்பல் தட்டுகள் விமானத்தில் வைக்கப்பட்டுள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்