Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வியாழன் அருகே 12 நிலா கண்டுபிடிப்பு

வியாழன் அருகே 12 புதிய நிலாக்களை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
வியாழன் அருகே 12 நிலா கண்டுபிடிப்பு

படம்: Pixabay

வியாழன் அருகே 12 புதிய நிலாக்களை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மற்ற கோள்களுடன் ஒப்பிடும்போது வியாழனைச் சுற்றி ஆக அதிகமாக 79 நிலாக்கள் உள்ளன.

புதிய நிலாக்கள் முதல்முறையாக 2017ஆம் ஆண்டு சிலியில் தொலைநோக்கியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டன.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்