Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

எது சிறந்தது... விளையாட்டுப் பானங்களா வாழைப்பழங்களா?

 நம்மில் பலர் உடற்பயிற்சிக்குப் பின், உடல்நிலையைச் சீர்ப்படுத்த விளையாட்டுப் பானங்களைப் பருகுவோம்.

வாசிப்புநேரம் -
எது சிறந்தது... விளையாட்டுப் பானங்களா வாழைப்பழங்களா?

படம்: Karsten Moran © The New York Times

நியூயார்க்: நம்மில் பலர் உடற்பயிற்சிக்குப் பின், உடல்நிலையைச் சீர்ப்படுத்த விளையாட்டுப் பானங்களைப் பருகுவோம்.

ஆனால் அதற்கு மாற்றாக வாழைப்பழம் உட்கொள்வது நல்லது எனப் புதிய ஆய்வொன்று புலப்படுத்துகிறது.

உடல்நிலையைச் சீர்ப்படுத்த, விளையாட்டுப் பானங்களை விட வாழைப்பழங்களில் கூடுதல் சத்துகளும் பலன்களும் அடங்கியுள்ளன.

ஒரே குறை அதிக வாழைப்பழங்களைச் சாப்பிட்டால் வயிற்று உப்புசம் ஏற்படக்கூடும் என்கிறது ஆய்வு.

அளவோடு எதனையும் உட்கொண்டால் அதன் முழுப் பயன்களையும் நாம் பெற முடியும்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்