Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

குறைப் பிரசவத்தைக் கண்டறிய இரத்தப் பரிசோதனை உதவக்கூடும்

ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்குக் குறைப் பிரசவம் ஏற்படும் சாத்தியத்தைக் கண்டறிய புதிய இரத்தப் பரிசோதனையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
குறைப் பிரசவத்தைக் கண்டறிய இரத்தப் பரிசோதனை உதவக்கூடும்

படம்: Reuters/Yves Herman

வாஷிங்டன்: ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்குக் குறைப் பிரசவம் ஏற்படும் சாத்தியத்தைக் கண்டறிய புதிய இரத்தப் பரிசோதனையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்கா, டென்மார்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், 80 விழுக்காடு வரை துல்லியமிக்க அந்தப் பரிசோதனை முறையை உருவாக்கியுள்ளனர்.

அதன் விலையும் மலிவு.

பயன்பாட்டுக்கு வரும் முன்னர், மேலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஆண்டுதோறும் ஏற்படும் 15 மில்லியன் குறைப் பிரசவங்களின் சவால்களையும் அவற்றால் ஏற்படும் மரணங்களையும் குறைக்க புதிய இரத்தப் பரிசோதனை உதவும் என்றும் கூறப்பட்டது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்