Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

'Bottle Cap Challenge' நீங்கள் செய்துவிட்டீர்களா ?

'Bottle Cap Challenge' தற்போது இணையவாசிகளின் மூச்சாக மாறியுள்ளது.

வாசிப்புநேரம் -
'Bottle Cap Challenge' நீங்கள் செய்துவிட்டீர்களா ?

படம்: Instagram/ Akshaykumar

'Bottle Cap Challenge' தற்போது இணையவாசிகளின் மூச்சாக மாறியுள்ளது.

கடந்த சில நாள்களாக 'Bottle Cap Challenge' எனும் விளையாட்டு இணையத் தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஒரு போத்தலில் உள்ள மூடியைக் காலால் சுழற்றி அடித்துத் திறக்க வேண்டும். அதே நேரத்தில் போத்தல் கீழே விழக்கூடாது.

விளையாட்டு நட்சத்திரங்கள், திரைப்பட நடிகர்கள் எனப் பிரபலங்கள் பலரும் இந்த விளையாட்டை அவர்களது Instagram, Facebook பக்கங்களில் காணொளியாகப் பகிர்ந்துள்ளனர்.

அதே நேரத்தில் பிரபலங்கள் தங்கள் நண்பர்களின் பெயரை அந்தக் காணொளியில் குறிப்பிட்டு அவர்களையும் 'Bottle Cap Challenge' செய்யச் சொல்கிறார்கள்...

சரி நீங்களும் 'Bottle Cap Challenge' செய்யத் தயாரா ?...

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்