Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மூளைக்கு வேலை...விடைகள் இதோ!

கடந்த சில மணிநேரங்களாக அறிவுக்கு நல்ல வேலை கொடுத்து ரசிகர்கள் பதில்களை அனுப்பி வருகின்றனர்.

வாசிப்புநேரம் -

கடந்த சில மணிநேரங்களாக அறிவுக்கு நல்ல வேலை கொடுத்து ரசிகர்கள் பதில்களை அனுப்பி வருகின்றனர்.

நாங்கள் கேட்ட விடுகதைகளுக்குப் பதில்கள் இதோ!

1) ஒரு குடும்பத்தில் மகன்களும், மகள்களும் உள்ளனர். ஒவ்வொரு மகனுக்கும் ஒரே எண்ணிக்கையில் சகோதரர்களும் சகோதரிகளும் உள்ளனர். ஒவ்வொரு மகளுக்கும் சகோதரிகளைப் போன்று சகோதரர்கள் இரு மடங்கு உள்ளனர். அந்தக் குடும்பத்தில் எத்தனை மகன்கள், எத்தனை மகள்கள் இருக்கின்றனர்?

விடை: 4 மகன்கள், 2 மகள்கள்

2) கடிகாரத்தில் உள்ள சிறிய முள்ளும் பெரிய முள்ளும் ஒருநாள் நள்ளிரவுக்கும் மறுநாள் நள்ளிரவுக்கும் இடையே எத்தனை முறை ஒன்றையொன்று கடந்து செல்கின்றன?

விடை: 23 முறை

3) மாலாவுக்கு வயது 13. அவள் தந்தையின் வயது 40. எத்தனை ஆண்டுகளுக்குமுன் தந்தையின் வயது மாலாவின் வயதில் நான்கு மடங்காக இருந்தது?

விடை: 4 ஆண்டுகளுக்கு முன்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்