Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உங்கள் மூளையை மந்தமாக்கும் 5 பழக்கங்கள் என்னென்ன?

ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளைச் செய்வது நமது ஆற்றலைப் பிரதிபலிக்கிறது என்று நாம் நம்பலாம். 

வாசிப்புநேரம் -
உங்கள் மூளையை மந்தமாக்கும் 5 பழக்கங்கள் என்னென்ன?

(படம்: Pixabay)

அந்த பழக்கங்கள் என்னென்ன?

1) சரியான தூக்கம் இல்லையென்றால், மூளைக்குப் போதுமான அளவு ஓய்வு கிடைப்பதில்லை.

(படம்: Pixabay)

அது மட்டுமின்றி மனச் சோர்வு வரக்கூடிய சாத்தியத்தையும் அது அதிகரிக்கின்றது.

2) நொறுக்குத் தீனி சாப்பிடும் பழக்கமும் மூளையின் ஆற்றலைக் குறைக்கக்கூடும்.

(படம்: Pixabay)

கவனம், விவேகம், ஞாபக சக்தி ஆகிய தன்மைகளை பாதிக்கும்.

3) வெளிச்சம் இல்லாத அறைகளில் அதிக நேரம் செலவிடுவது மூளையின் அமைப்பை மாற்றியமைக்கிறது.

(படம்: Pixabay)

இதனால் ஞாபக சக்தியும், கற்கும் திறனும் பாதிக்கப்படுகிறது. 

4) ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளைச் செய்வது நமது ஆற்றலைப் பிரதிபலிக்கிறது என்று நாம் நம்பலாம். 

(படம்: Pixabay)

அதனால் நாம் எடுக்கும் முடிவுகள் பாதிப்படைகின்றன.

மறதியும் கூடுகிறது.

5) தனிமையில் இருப்பது மூளையின் ஆற்றலுக்கு பாதிப்பு விளைவிக்கக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

(படம்: Pixabay)

தினமும் மற்றவர்களுடன் பழகாமல் இருப்பது புத்திக் கூர்மையைக் குறைப்பது மட்டுமல்லாமல், மறதி நோய் வரும் வாய்ப்பையும் அது அதிகரிக்கின்றது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்