Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தேநீரில் பால் எப்போது ஊற்றப்பட வேண்டும்?

லண்டன்: பிரிட்டனில் தேநீர் அருந்துவது பலருக்கும் விருப்பமான ஒன்றாகும்.

வாசிப்புநேரம் -
தேநீரில் பால் எப்போது ஊற்றப்பட வேண்டும்?

(படம்: AFP/Justin Tallis)

லண்டன்: பிரிட்டனில் தேநீர் அருந்துவது பலருக்கும் விருப்பமான ஒன்றாகும்.

தேநீர் தயாரிப்பில் பாலை எப்போது கலப்பது என்பது குறித்து பெரும் விவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன் தொடர்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் 79 விழுக்காட்டினர் தேநீரில் பால் கடைசியில் கலக்கப்படுவதை ஆதரித்தனர்.

பல்வேறு வயதினரிடையே ஆய்வின் முடிவுகள் மாறுபட்டிருந்தன.

18வயதுக்கும் 24வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 96 விழுக்காட்டினர், பாலை முதலில் எடுத்துக்கொண்டு அதனுடன் சர்க்கரை, தேநீர் போன்றவற்றைக் கலக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

65 வயதுக்கு மேற்பட்டோரில் 32 விழுக்காட்டினரும் அதே எண்ணம் கொண்டிருந்தனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்