Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பர்கர் வடிவமெடுக்கும் லக்சா, சால்டட் எக் ஃப்ரைட் சிக்கன்

லக்சா (Laksa) சாப்பிட ஆசையா? இல்லை சால்டட் எக் ஃப்ரைட் சிக்கன் (Salted Egg Fried Chicken) சாப்பிட ஆசையா?

வாசிப்புநேரம் -
பர்கர் வடிவமெடுக்கும் லக்சா, சால்டட் எக் ஃப்ரைட் சிக்கன்

படம்: Burger King

லக்சா (Laksa) சாப்பிட ஆசையா? இல்லை சால்டட் எக் ஃப்ரைட் சிக்கன் (Salted Egg Fried Chicken) சாப்பிட ஆசையா?

ஒரு மாற்றத்திற்கு, அவற்றைப் பர்கர் வடிவத்தில் சாப்பிட்டு பாருங்கள்!

ஆம் !!! உள்ளூர் பதார்த்தங்களைக்கொண்டு செய்யப்படும் பர்கர்கள் மீண்டும் வந்துவிட்டன.

ரியல் சால்டட் எக் ஃப்ரைட் சிக்கன் பர்கர் இன்று முதல் Texas Chicken உணவகத்தின் அனைத்துக் கிளைகளிலும் கிடைக்கும்.

Burger King உணவகத்தில் லக்சா சிக்கன் பர்கர் விற்கப்படும். அது வரும் செவ்வாய்கிழமை முதல் (ஜூலை 16) அறிமுகம் செய்யப்படும்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்