Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

CNA ஆவணப்படங்கள் Netflix-இல் அறிமுகம்

CNA ஆவணப்படங்கள் Netflix-இல் அறிமுகம்

வாசிப்புநேரம் -
CNA ஆவணப்படங்கள் Netflix-இல் அறிமுகம்

படம்: CNA

வரும் ஆகஸ்ட் முதல் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உள்ள Netflix வாடிக்கையாளர்கள் 80 மணிநேர சிங்கப்பூர் உள்ளடக்கத்தைக் கொண்ட ஆவணப்படங்களைக் காணலாம்.

மீடியாகார்ப் நிறுவனத்துடனான உள்ளடக்க ஒப்பந்தத்தின் வாயிலாக இது சாத்தியமாகிறது.

CNAயின் Wild City: Forest Life, Undercover Asia, Get Real உள்ளிட்ட 10 ஆவணப்படங்கள் Netflix-இல் அறிமுகமாகவுள்ளன.

Last Madame, Titoudao போன்ற கால நாடகங்களும் Netflix-இல் வழங்கப்படவிருக்கின்றன.

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட Downstairs, Lil’ Wild எனும் வரைகலை உள்ளடக்க நிகழ்ச்சிகளும் அதில் இடம்பெறுகின்றன.

மேல்விவரங்களுக்கு https://www.netflix.com/specials/singaporenowstreaming எனும் Netflix இணையத்தளத்தை நாடலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்