Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தங்கலாம், கட்டணமில்லை; புதுமையான பயண அனுபவம். எப்படி? (காணொளி)

வெளியூர்ப் பயணம் செல்லும்போது அறிமுகமில்லாதவர் வீட்டில் தங்கலாம்; அதற்குக் கட்டணம் ஏதுமில்லை. நன்மதிப்பாக விருப்பப்பட்டதைக் கொடுத்துவிட்டு வரலாம். புதுமையாக இருக்கிறதா? இது எப்படிச் சாத்தியம்?

வாசிப்புநேரம் -

வெளியூர்ப் பயணம் செல்லும்போது அறிமுகமில்லாதவர் வீட்டில் தங்கலாம்; அதற்குக் கட்டணம் ஏதுமில்லை. நன்மதிப்பாக விருப்பப்பட்டதைக் கொடுத்துவிட்டு வரலாம்.

புதுமையாக இருக்கிறதா? இது எப்படிச் சாத்தியம்?

இளையர்களிடையே பிரபலமாகிவரும் பயணத் தெரிவு இது.

பயணம் செய்வதே புது அனுபவங்களைப் பெறுவதற்காகத்தான்.

அப்படிப் பயணம் செய்யும்போது தங்குவதற்கான செலவு ஒரு தடையாக இருந்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது Couchsurfing.

இந்தத் தளம் பயணம் செய்ய விரும்புவோரை ஒன்றிணைக்கிறது.

இளையர்களிடம் பிரபலமடைந்து வரும் இதனைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்....காணொளியில்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்