Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

இனிய தமிழ்ப் புத்தாண்டு

உலகெங்கும் பல சமுதாயங்களில் புத்தாண்டு வெவ்வேறு தினங்களில் வந்தாலும் புதிதாகக் தொடங்கும் வருடத்தில் நல்லது தொடர்ந்து நடக்கவேண்டும் என்று அனைவரும் விரும்புவர். தொன்மையான பஞ்சாங்க நூல்களின் படி இன்று தொடங்கும் புதிய வருடம் மன்மத வருடம் என்று அழைக்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -

உலகெங்கும் பல சமுதாயங்களில் புத்தாண்டு வெவ்வேறு தினங்களில் வந்தாலும் புதிதாகக் தொடங்கும் வருடத்தில் நல்லது தொடர்ந்து நடக்கவேண்டும் என்று அனைவரும் விரும்புவர். தொன்மையான பஞ்சாங்க நூல்களின் படி இன்று தொடங்கும் புதிய வருடம் மன்மத வருடம் என்று அழைக்கப்படுகிறது. மன்மத வருடம் தமிழ் வருடங்களான 60 வருடங்களில் 29-வது ஆண்டாக வருவது ஆகும்.

" மன்மதத்தின் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே
நன்மை மிகும் பல் பொருளு நண்ணுமே"

என்பது பழம்பெரும் புலவர் ஒருவரது கூற்று. மன்மத வருடம் வரும்போதெல்லாம் மழை பெய்து நல்ல பருவநிலை நிலவும் என்றும் உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் மகிழ்வுறும் என்றும் அவர்  நம்பினார். நாமும் இதை நம்புவோம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்