Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சமைப்போம்! சுவைப்போம்! - ஆரோக்கியமான நிலக்கடலை மிட்டாய்

தீபாவளிக்குப் பற்பல பலகாரங்களைச் சுவைக்க மனம் நாடும். ஆனால் அளவுக்கு மீறிச் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு எப்போதும் நல்லதல்ல.

வாசிப்புநேரம் -

தீபாவளிக்குப் பற்பல பலகாரங்களைச் சுவைக்க மனம் நாடும். ஆனால் அளவுக்கு மீறிச் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு எப்போதும் நல்லதல்ல.

இனிப்புடன் ஆரோக்கியத்தையும் கொண்டுள்ளது நிலக்கடலை மிட்டாய்.

பழங்கள், பருப்பு வகைளைக் கொண்டு மிட்டாயைச் செய்வது எப்படி என்று விளக்குகிறார் திருவாட்டி அனிசா பேகம்.

தேவையான பொருள்கள்:

  • 1 குவளை பேரீச்சம்பழம், பொடியாக நறுக்கியது
  • 1 குவளை உடைத்த, தோல் நீக்கப்பட்ட நிலக்கடலை
  • 1/2 குவளை தோல் நீக்கப்பட்ட பிஸ்தா, நறுக்கியது
  • 1/2 குவளை வால்நட் பருப்பு, நறுக்கியது
  • 1/2 குவளை பாதாம், நறுக்கியது
  • 1/2 குவளை முந்திரிப்பருப்பு, நறுக்கியது
  • 3 மேசைக்கரண்டி எள்
  • 3 மேசைக்கரண்டி தேன்
  • 1 துண்டு கருப்பட்டி


சமைப்போம்! சுவைப்போம்! - மற்ற பாகங்கள்:

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்