Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சமைப்போம்! சுவைப்போம்! - நொடிப்பொழுதில் தயாராகிவிடும் ப்ரௌனி

சாக்லெட்டின் ருசியோ தனி ருசி.

வாசிப்புநேரம் -

சாக்லெட்டின் ருசியோ தனி ருசி.
அதை ப்ரௌனியாகச் (Brownie) சாப்பிடுவது அதைவிட ருசி.

பெரும்பாலும் கடைகளில் வாங்கப்படும் இந்த கேக் வகையை, வீட்டில் எவ்வாறு சுலபமாகச் செய்வது என்று காட்டுகிறார் ஆனந்தினி.

தேவையான பொருள்கள்:

  • 2 முட்டை
  • வெனிலா
  • பழுப்புச் சர்க்கரை
  • வெண்ணெய்
  • சாக்லெட் துண்டுகள்
  • மைதா மாவு
  • சாக்லெட் தூள் (Cocoa Powder)
  • உப்பு

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்