Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மது அருந்துவதால் முதுமை மறதி நோய் ஏற்படும் அபாயம் அதிகம்-ஆய்வு

நீண்டகாலம் மிதமிஞ்சி மது அருந்துவோருக்கு முதுமை மறதி நோயால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம். அண்மை ஆய்வு முடிவு அவ்வாறு கூறுகிறது.

வாசிப்புநேரம் -
மது அருந்துவதால் முதுமை மறதி நோய் ஏற்படும் அபாயம் அதிகம்-ஆய்வு

படம்: Pixabay/jarmoluk

நீண்டகாலம் மிதமிஞ்சி மது அருந்துவோருக்கு முதுமை மறதி நோயால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம். அண்மை ஆய்வு முடிவு அவ்வாறு கூறுகிறது.

குறிப்பாக ஆரம்பக் கால முதுமை மறதி நோயை மதுப் பழக்கம் பாதிக்கின்றது. பிரான்சில் ஆரம்பக்கால முதுமை மறதி நோய்க்கு ஆளான 57,000க்கும் அதிகமானோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு மதுபானம் அருந்தும் பழக்கம் உள்ளவர்கள். ஒட்டுமொத்தத்தில், மதுப் பழக்கம், முதுமை மறதி நோய் ஏற்படும் அபாயத்தை மும்மடங்கு அதிகரிக்கும்.

அனைத்துவகை முதுமை மறதிநோய்க்கும் அது பொருந்தும் என ஆய்வு குறிப்பிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்