Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சூரிய ஒளியை மட்டுப்படுத்தும் ஆராய்ச்சி

பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில் வளரும் நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சூரிய ஒளியை மட்டுப்படுத்தும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
சூரிய ஒளியை மட்டுப்படுத்தும் ஆராய்ச்சி

படம்: Reuters

பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில் வளரும் நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சூரிய ஒளியை மட்டுப்படுத்தும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர்.

மனித முயற்சியில் தயாரிக்கப்படும் இரசாயன விதானம் (சூரிய ஒளியைத் தடுக்கும் குடை போன்ற அமைப்பு) உலக வெப்பமயமாதலின் பாதிப்புகளைக் குறைக்க உதவுமா என்பதை அவர்கள் ஆராய்கின்றனர்.

உலக வெப்பமயமாதலால் வளரும் நாடுகளே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அந்த நாடுகள் இதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆய்வில் ஈடுபட்ட கல்விமான்கள் தெரிவித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்