Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

50 கேரட்டுக்கும் அதிகமான இரு வைரங்கள் ஏலத்திற்கு

ஜெனீவாவில் (Geneva), ஏலத்திற்கு வரும் மாசாற்ற இரு வெள்ளை வைரக் கற்கள் 15 மில்லியன் டாலர் மேல் வசூலிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -
50 கேரட்டுக்கும் அதிகமான இரு வைரங்கள் ஏலத்திற்கு

(படம்: REUTERS/Henry Nicholls)

ஜெனீவாவில் (Geneva), ஏலத்திற்கு வரும் மாசாற்ற இரு வெள்ளை வைரக் கற்கள் 15 மில்லியன் டாலர் மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு வைரத்தின் எடையும் 50 கேரட்டுக்கு மேல்.

இதுவரை ஏலத்தில் விடப்பட்டுள்ள மிகப் பெரிய வைரங்களில் இவையும் இடம்பெறும் என்று அவற்றை ஏலத்திற்கு விடும் Sotheby's Diamonds நிறுவனம் கூறியுள்ளது.

ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

அதற்கு முன், 2013இல், 118 கேரட் எடை கொண்ட வைரம் ஹாங்காங்கில் ஏலம் விடப்பட்டபோது அது 260,000 டாலருக்கு வாங்கப்பட்டது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்