Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

காலஞ்சென்ற டயானாவின் விருப்பமான வெள்ளை ரோஜாக்கள் அவரது மகன் திருமணத்தில்...

இளவரசர் ஹேரியின் தாயார் டயானாவுக்கு வெள்ளை ரோஜாக்கள் என்றால் கொள்ளைப் பிரியம்.

வாசிப்புநேரம் -


இளவரசர் ஹேரியின் தாயார் டயானாவுக்கு வெள்ளை ரோஜாக்கள் என்றால் கொள்ளைப் பிரியம்.

அந்த வெள்ளை ரோஜாப் பூக்கள் அவரது மகனின் திருமண மண்டபத்தை அலங்கரிக்கின்றன.

Windsor அரண்மனையின் இயற்கையான சுற்றுப்புறத்தை மலர் அலங்காரம் பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு திருமண வளாகம் அலங்கரிக்கப்பட்டது.

ஆகவே, ரோஜாப் பூக்கள், பியனி பூக்கள் என பல அழகிய பூக்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ மலர் அலங்காரக் கலை நிபுணர் குறிப்பிட்டார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்