Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பூமி தினத்தை முன்னிட்டு சிறப்பு Google Doodle

பூமி தினத்தை முன்னிட்டு Google அதன் முகப்புப் பக்கத்தில் சிறப்பு Google Doodle சித்திரத்தைப் பதிவேற்றியுள்ளது. 

வாசிப்புநேரம் -
பூமி தினத்தை முன்னிட்டு சிறப்பு Google Doodle

படம்: Google இணையத்தளம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பூமி தினத்தை முன்னிட்டு Google அதன் முகப்புப் பக்கத்தில் சிறப்பு Google Doodle சித்திரத்தைப் பதிவேற்றியுள்ளது. பூமியில் பல உயிரினங்கள் வசிக்கின்றன. அவற்றுள் வியப்பூட்டு ஆறு உயிரினங்கள்  Google Doodleஇல் சித்திரிக்கப்பட்டுள்ளது.

ஆக அகலமான இறக்கையைக் கொண்ட பறவை Wandering Albatross, உலகின் ஆக உயரமான மரம் Coastal Redwood ஆகியவை அதில் இடம்பெற்றுள்ளன.

Kevin Laughlin என்ற ஓவியர் அந்த Google Doodle-ஐ உருவாக்கியுள்ளார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்