Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கருவுற்றிருக்கும்போது மீன் எண்ணை மாத்திரைகள் சாப்பிடுவது ஒவ்வாமையைத் தவிர்க்க உதவும்

கருவுற்றிருக்கும்போது தாய்ப்பால் கொடுக்கும் முதல் சில மாதங்களுக்கு மீன் எண்ணை மாத்திரைகளை உட்கொள்வதால் குழந்தைக்கு உணவு-ஒவ்வாமை ஏற்படும் சாத்தியம் குறையக்கூடும் என்று ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன.

வாசிப்புநேரம் -
கருவுற்றிருக்கும்போது மீன் எண்ணை மாத்திரைகள் சாப்பிடுவது ஒவ்வாமையைத் தவிர்க்க உதவும்

(படம்: Pixabay)

கருவுற்றிருக்கும்போது தாய்ப்பால் கொடுக்கும் முதல் சில மாதங்களுக்கு மீன் எண்ணை மாத்திரைகளை உட்கொள்வதால் குழந்தைக்கு உணவு-ஒவ்வாமை ஏற்படும் சாத்தியம் குறையக்கூடும் என்று ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன.

குழந்தைக்கு ஒரு வயதாவதற்குள் அதற்கு முட்டை- ஒவ்வாமை ஏற்படும் சாத்தியத்தை இது 30% குறைக்ககூடும் என்று கூறுகிறது இம்பீரியல் காலேஜ் லண்டனில் ( Imperial College London) நடத்தப்பட்டது ஆய்வு.

மீன் எண்ணையிலுள்ள ஒமேகா-3 கொழுப்புச்சத்துகள் வீக்கத்தைக் குறைக்கும் தன்மையுடையவை.

சில நேரங்களில் உடலின் நோய் எதிர்ப்புச்சக்தி குறையும்போது முட்டை, பால் போன்ற உணவுகளுக்கு எதிராகக் கடுமையாகப் போராடும்.

இதனால் குழந்தைகள் சொறி, வீக்கம், வாந்தி போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு மீன் எண்ணை மாத்திரைகள் தீர்வு காணக்கூடும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்