Images
  • Flying Dinosaur (1)
    (படம்: Pixabay) 

முதல் பறவையாகக் கருதப்படும் டைனசார் பறக்க சிரமப்பட்டதாம்!


பண்டைக்காலத்தில் பறக்கும் திறன் கொண்ட டைனசார்களுக்கு (Dinosaur) இருந்திருக்கக்கூடிய பிரச்சனைகள் பற்றி அறிவியலாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

அதன்படி, முதல் பறவையாகக் கருதப்படும், ஆர்கேய்ஒப்டரிக்ஸ் (Archaeopteryx) எனும் டைனசார் பற்றி அவர்கள் சில விவரங்களை வெளியிட்டனர்.

பறக்கும் டைனசார் என்று அழைக்கப்படும் அந்த உயிரினத்தால், பறக்க முடிந்த போதிலும், அது நீண்ட நேரம் பறந்து செல்ல சிரமப்பட்டதாக அவர்கள் கூறினர்.   

Top