Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Samsung-இன் மடக்கிவைக்கக்கூடிய 5G திறன்பேசி அறிமுகம்

Samsung நிறுவனம் மடக்கிவைக்கக்கூடிய Galaxy Fold 5G திறன்பேசியை அறிமுகம் செய்துள்ளது.

வாசிப்புநேரம் -
Samsung-இன் மடக்கிவைக்கக்கூடிய 5G திறன்பேசி அறிமுகம்

படம்: AFP/Justin Sullivan

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

Samsung நிறுவனம் மடக்கிவைக்கக்கூடிய Galaxy Fold 5G திறன்பேசியை அறிமுகம் செய்துள்ளது.

உலகிலேயே மடக்கிவைக்கக்கூடிய திறன்பேசி அறிமுகமாவது இதுவே முதல்முறை.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் Samsung கவனம் செலுத்தி வருகிறது.

அதன் ஓர் அங்கமாக 5G கம்பில்லாக் கட்டமைப்பில் பயன்படுக்கூடிய Samsung நிறுவனத்தின் முதல் திறன்பேசியாக அது திகழ்கிறது.

4.6 அங்குல தொடுதிரையைத் திறன்பேசி கொண்டுள்ளது. அதனை விரித்தால் அது 7.3 அங்குலமாக மாறும்.

வரும் ஏப்ரல் 26ஆம் தேதியிலிருந்து அந்தப் புதிய திறன்பேசி விற்பனைக்கு வரும். அதன் விலையோ 1,980 டாலர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்