Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Adidas, 'Game of Thrones'-ஐ ஒட்டி வெளியிடும் காலணிகள்

Adidas நிறுவனம் 'Game Of Thrones' என்ற தொலைக்காட்சித் தொடரை ஒட்டி புதிய காலணிகளை இம்மாதப் பிற்பகுதியில் வெளியிடவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
Adidas, 'Game of Thrones'-ஐ ஒட்டி வெளியிடும் காலணிகள்

(படம்: Facebook/Game Of Thrones)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)


Adidas நிறுவனம் 'Game Of Thrones' என்ற தொலைக்காட்சித் தொடரை ஒட்டி புதிய காலணிகளை இம்மாதப் பிற்பகுதியில் வெளியிடவிருக்கிறது.

'Game Of Thrones' தொடரில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு அக்காலணிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு காலணியும் 'Game Of Thrones'-இன் சின்னத்தைக் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு ஜோடிக் காலணியின் விலை சுமார் 244 வெள்ளி.

மார்ச் 22ஆம் தேதி, இரவு 10 மணிக்குக் காலணிகள் வெளியிடப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்