Images
  • google
    படம்: Google 

உலகக் கிண்ணக் காற்பந்தை முன்னிட்டு கூகுளின் சிறப்பு டூடுல்

உலகக் கிண்ணக் காற்பந்து 2018 இன்று அதிகாரபூர்வாக ரஷ்யாவில் தொடங்கவுள்ளது.

அதனைச் சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் அதன் டூடுல் என்று சொல்லப்படும் கிறுக்கல் சித்திரத்தை அதற்காக அர்ப்பணித்துள்ளது.

உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் 32 நாடுகளின் பண்பாட்டையும் திறனையும் சித்திரம் பறைசாற்றுகிறது.

இன்றைய கிறுக்கல் சித்திரத்தை உருவாக்கியது Gluekit.


உங்கள் கருத்து

Top