Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பயணிகளுக்கு உதவும் Google Flights அம்சம் சிங்கப்பூரில் அறிமுகம்

Google தேடுதளம் விமானப் பயணிகளுக்கு உதவும் Google Flights அம்சத்தைச் சிங்கப்பூரில் அறிமுகம் செய்துள்ளது.

வாசிப்புநேரம் -
பயணிகளுக்கு உதவும் Google Flights அம்சம் சிங்கப்பூரில் அறிமுகம்

படம்: Google

Google தேடுதளம் விமானப் பயணிகளுக்கு உதவும் Google Flights அம்சத்தைச் சிங்கப்பூரில் அறிமுகம் செய்துள்ளது.

பயணத் தெரிவுகளை எளிதாக ஒப்பீடு செய்யவும் புதிய பயண இடங்களைக் கண்டறியவும் பயணிகளுக்கு அது உதவும்.

தங்களின் பயண இடத்தைக் குறிப்பிட்டால், சிறந்த பாதைகளையும் கட்டணங்களையும் அது வழங்கும்.

கைபேசி, மடிக்கணினி, கைக்கணினி (tablet) ஆகியவற்றில் அந்த அம்சத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்