Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உணவகங்களில் இருக்கைகளை முன்பதிவு செய்ய விரும்புவோருக்குக் கைகொடுக்கும் Google-இன் புதிய அம்சம்

விருப்பமான உள்ளூர் உணவகங்களில் இருக்கைகளை முன்பதிவு செய்ய விழைவோருக்கு Google கைகொடுக்கவுள்ளது.

வாசிப்புநேரம் -
உணவகங்களில் இருக்கைகளை முன்பதிவு செய்ய விரும்புவோருக்குக் கைகொடுக்கும் Google-இன் புதிய அம்சம்

படம்: Channel NewsAsia

விருப்பமான உள்ளூர் உணவகங்களில் இருக்கைகளை முன்பதிவு செய்ய விழைவோருக்கு Google கைகொடுக்கவுள்ளது.

Google அறிமுகம் செய்துள்ள புதிய அம்சமான Reserve with Google-இன் மூலம் அது சாத்தியம்.

Chope, HungryGoWhere, Quandoo முதலிய முன்பதிவுத் தளங்களுடன் செய்த பங்காளித்துவ ஒப்பந்தங்களின் மூலம் அந்தப் புதிய அம்சம் மலர்ந்துள்ளது.

தடையில்லாமல் முன்பதிவு செய்யும் நடைமுறையை அது மெருகேற்றும் என நம்பப்படுகிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்