Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மேரியோ தினத்தை முன்னிட்டு கூகள் வரைபடத்தில் வலம் வரும் மேரியோ

சூப்பர் மேரியோ பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. கூகள் வரைபடத்தில் இன்று (மார்ச் 10) முதல் உங்களுக்கு வழிகாட்டவுள்ளது மேரியோ.

வாசிப்புநேரம் -
மேரியோ தினத்தை முன்னிட்டு கூகள் வரைபடத்தில் வலம் வரும் மேரியோ

படம்: Google

சூப்பர் மேரியோ பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. கூகள் வரைபடத்தில் இன்று (மார்ச் 10) முதல் உங்களுக்கு வழிகாட்டவுள்ளது மேரியோ. ஒரு வாரத்தில் கூகள் வரைபட வாடிக்கையாளர்கள் மேரியோவைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெறுவர்.

படம்:  Google

Android, iOS ஆகிய இயங்குதளங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஆக அண்மைய கூகள் வரைபடத்தைப் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.

வழக்கமான நடைமுறையைப் பின்பற்றி சென்றுசேர வேண்டிய இடத்திற்குச் செல்லும் பாதைகளை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

உலகெங்கும் உள்ள மேரியோ ரசிகர்களை இந்தப் புதிய அம்சம் மகிழ்ச்சிக் கடலில் திளைக்கச் செய்துள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்