Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

முதலில் தோன்றியது ஆரஞ்சுப் பழமா மாண்டரின் ஆரஞ்சா?

ஆரஞ்சுப் பழமும் வாழைப் பழமும் காலங்காலமாக இயற்கையாக உருவான பழங்கள் என்றுதான் நம்மில் பலர் நம்பிவருகிறோம்.

வாசிப்புநேரம் -
முதலில் தோன்றியது ஆரஞ்சுப் பழமா மாண்டரின் ஆரஞ்சா?

(படம்: Pixabay)

ஆரஞ்சுப் பழமும் வாழைப் பழமும் காலங்காலமாக இயற்கையாக உருவான பழங்கள் என்றுதான் நம்மில் பலர் நம்பிவருகிறோம்.

ஆனால், அவை இரண்டுமே ஒட்டு வீரிய ரகக் கலப்பு மூலம் மனிதனால் உருவாக்கப்பட்டவை.

தொடக்கத்தில், வாழைப்பழம் கசப்பாக இருந்தது. அதில் நிறைய விதைகளும் இருந்தன.

ஒட்டு வீரியக் கலப்புமுறை வழியாக வெவ்வேறு வாழைப் பழ இனங்களின் மரபணுக்கள் கலக்கப்பட்டுப் படிப்படியாக இனிப்பான வாழைப் பழம் உருவாக்கப்பட்டது.

அது Cross-Hybridization என்று அழைக்கப்படுகிறது.

அந்த உத்தியின் வழியாக உருவாக்கப்பட்ட சில தாவர வகைகளைத் தெரிந்துகொள்வோமா? 

Cross-Hybridization வழியாக உருவாக்கப்பட்ட சில தாவர வகைகளைத் தெரிந்துகொள்வோமா?

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்